Categories
தேசிய செய்திகள்

தேர்வு குறித்து மாணவர்களுடன் உரையாடும் மோடி!

பொதுத்தேர்வு எதிர்கொள்ளப் போகும் மாணவர்கள் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்வது குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சியை பிரதமர் நரேந்திர மோடி இன்று நடத்துகிறார். நாடு முழுவதும் ஆண்டு பொதுத்தேர்வை எதிர்கொள்ளப் போகும் மாணவர்கள் தேர்வை அச்சமின்றி எதிர்கொள்ள ஆக்கப்பூர்வமான அறிவுரைகளை பிரதமர் மோடி இன்று வழங்கவுள்ளார். ‘பரிக்ஷா பே சர்ச்சா’ என்ற பெயரில் ஆண்டுதோறும் மோடி இந்த சிறப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சியை மோடி நடத்திவருகிறார். 2018ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்நிகழ்வின் மூன்றாம் ஆண்டு நிகழ்ச்சி இன்று டெல்லியில் உள்ள டல்கடோரா […]

Categories
கல்வி

வேறு மாநிலத்தில் 11ஆம் வகுப்பு படித்தவர்கள் தமிழ்நாடு மாநில அரசு பாடத்திட்டத்தின் படி 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதலாம்…!!

சி.பி.எஸ்.சி  பாடத்திட்டத்திலோ அல்லது வேறு மாநிலத்திலோ பதினோராம் வகுப்பு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்கள், தமிழ்நாடு மாநில அரசு பாடத்திட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதலாம் என பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.   2017 மற்றும்  2018 ஆம் கல்வியாண்டில் 11ஆம் வகுப்பு படித்து தேர்ச்சி பெற்றவர்கள் தற்போது அதே பாடத்திட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத அனுமதிக்கப்படுவர் என குறிப்பிடப்பட்டுள்ளது  இதன் அடிப்படையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு […]

Categories

Tech |