போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்ற வழிப்பறி கொள்ளையன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டான்.. தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைப்பயிற்சி செய்துகொண்டிருந்த மருத்துவர் மணிமாறன் மற்றும் அவரது மனைவி சுதா ஆகிய 2 பேரையும் தாக்கி விட்டு, 11 1/4 சவரன் நகை மற்றும் 1.25 லட்சம் ரூபாய் பணம் ஆகியவற்றை பறித்துச் சென்ற குற்றவாளிகளைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.. மாவட்ட குற்ற ஆவணப்பிரிவு (DCRB) ஆய்வாளர் கருணாகரன் தலைமையில் போலீசார் மானோஜிப்பட்டி […]
