Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கணவரின் கொடுமை தாங்காமல் தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு..!!

திருமணத்திற்குப் பிறகு கணவரும் அவரது குடும்பத்தினரும் தன்னை கொடுமைபடுத்துவதாகக் கூறி காவல் ஆணையர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற இளம்பெண்ணை காவல் துறையினர் மீட்டனர். சென்னை அனகாபுத்தூர் திருவள்ளூவர் தெருவைச் சேர்ந்தவர் மேரி மெர்சி (22). இவருக்கும் அதே பகுதியில் வசித்து வரும் சகாய பிரவீன் என்பவருக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்து சில நாள்களுக்குப் பிறகு கணவர் சகாய பிரவீன், அவரது தந்தை பிரபல தொழிலதிபர் வர்கீஸ், தாயார் ஆகியோர் மேரியை […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தள்ளுவண்டியோடு சேர்த்து 3 சவரன் நகை அபேஸ்… திருடியவரை கண்டுபிடித்து கொடுத்த தம்பதி… கைது செய்யாத காவல் துறை.!

தள்ளுவண்டியில் வைத்திருந்த 3 சவரன் நகை மற்றும் பணத்தைத் திருடிச் சென்ற நபரை கைது செய்யக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் தம்பதி ஒன்று புகாரளித்துள்ளது. சாந்தோம் ஜோனகான் தெரு ஓரத்தில், சிற்றுண்டிக் கடை நடத்திவருபவர் ஜெயராமன் (55). இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு வீடு இல்லாததால் தள்ளுவண்டியில் பொருட்கள் அனைத்தையும் வைத்து வாழ்ந்து வந்துள்ளனர். இந்நிலையில், கடந்த ஒன்றாம் தேதி வழக்கம் போல் அகில இந்திய வானொலி மையம் அருகே பொருட்கள் அனைத்தையும் தள்ளுவண்டியில் வைத்துவிட்டு, இருவரும் […]

Categories

Tech |