விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் அஸ்வின். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு அஸ்வினுக்கு பல வாய்ப்புகள் வரத் தொடங்கியது. அவ்வகையில் தற்போது அஸ்வின் “என்ன சொல்லப் போகிறாய்” எனும் படத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு நடிப்பதற்காக அடுத்த இரண்டு படங்களில் அஸ்வின் ஒப்பந்தமாகி இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் ஆரம்பத்தில் எதார்த்தமாக இருந்த அஸ்வின் தற்போது பல கண்டிஷன்கள் போட்டு பந்தா காட்டுவதாக தகவல்கள் […]
