Categories
சினிமா தமிழ் சினிமா

அப்படி பேசியதில் என்ன தவறு…! ஜோவுக்கு ஆதரவாக லட்சுமி ராமகிருஷ்ணன்…!!

ஜோதிகா பேசியது மிகவும் சரியான ஒன்று. அவர் பேசியதில் எந்த தவறுமில்லை என இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன் கூறியுள்ளார். நடிகை ஜோதிகா சமீபத்தில் வெளியிட்ட கருத்து ஒன்று சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த கருத்திற்கு ஆதரவும் கிடைத்தது. அவர் வெளியிட்ட கருத்து என்னவென்றால் கோவிலுக்கு செலவிடும் பணத்தை, பள்ளிகளுக்கும், மருத்துவமனைகளுக்கும் கொடுங்கள் என்று கூறினார். இந்த கருத்து தான் பலரிடையே சர்ச்சையை கிளப்பியது, ஆனால்  ஜோதிகாவிற்க்கு எதிராக நடிகர் எஸ்.வி.சேகர், நடிகை காயத்ரி ரகுராம் போன்றோர் கண்டனம் தெரிவித்தனர்.  இந்த […]

Categories
சினிமா தமிழ் சினிமா

சர்ச்சையில் சிக்கிய ஜோ….”குவியும் ஆதரவால் நிம்மதி”….பின் தொடரும் பிரபலங்கள்..!!

நடிகை ஜோதிகா தெரிவித்த கருத்துக்கு முக்கிய பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவு அளித்து வருகின்றனர். நடிகை ஜோதிகாவின் நடிப்பில் உருவான பொன்மகள் வந்தாள் படம், ஊரடங்கு முடிந்த பின்னரே வெளியிடப்படும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளது. ஆனால் இப்படத்திற்கான தேதி இன்னும் உறுதியாக வில்லை. தற்போது அவர் மருத்துவமனைகளை கோவில் போல் பராமரிக்க வேண்டுமென்று, தஞ்சை அரசு மருத்துவமனையை பற்றி தெரிவித்த கருத்துக்கள் சர்ச்சையாகி விமர்ச்சிக்கப்பட்டன. ''அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல், ஆலயம் பதினாயிரம் நாட்டல், பின்னருள்ள தருமங்கள் […]

Categories
அரசியல்

ட்விட்டரில் முரண்பட்ட கருத்துக்கள்…அதிமுக அமைச்சர்கள்..!!

அதிமுகவை சேர்ந்த அமைச்சர்கள் தங்களுக்குள்ளான  முரண்பட்ட கருத்துக்களை ட்விட்டரில் தெரிவித்திருந்தனர். அதிக  கருத்து சுதந்திரம்  13 விழுக்காடு பிரச்சினைகளை திசை திருப்ப 24 விழுக்காடு அரசியல் எதிர்காலத்திற்காக 27 விழுக்காடு தலைமை வழி  காட்டாததால் 36 விழுக்காடு பிரச்சினைகளை திசை திருப்ப 24 விழுக்காடு அரசியல் எதிர்காலத்திற்காக 27 விழுக்காடு

Categories

Tech |