இந்திய எல்லையி்ல் விமானப்படை தயாராக உள்ளது என்று விமானப்படை தளபதி தனோவா தெரிவித்துள்ளார். இந்திய விமானப்படையின் சுதேசமயமாக்கல் திட்டங்கள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்ட மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் மற்றும் இந்திய விமானப்படை தலைவர் மார்ஷல் பி.எஸ்.தனோவா இணைந்து பாதுகாப்பு உபகரணங்களின் சுதேசமயமாக்கல் முயற்சி குறித்த புத்தகத்தை வெளியிட்டனர். இதில் அரசு அதிகாரிகள் , பல்வேறு துறையை சார்ந்த நிர்வாகிகள் பங்கேற்றனர். பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்திய விமானப்படை தலைவர் மார்ஷல் பி.எஸ்.தனோவா கூறும் போது , இந்திய எல்லை பகுதிகளில் எதிரி […]
