Categories
தேசிய செய்திகள்

விவேக்கின் கடைசி ஆசை என்ன தெரியுமா….? நிறைவேறாமல் போனது வருத்தம் அளிக்கிறது…. கலக்கம் தெரிவித்தார் சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன்….!!

நகைச்சுவை நடிகர் விவேக்கின் கடைசி ஆசை நிறைவேறாமல் போனது மிகுந்த வருத்தத்தை அளிப்பதாக சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் தெரிவித்துள்ளார். நகைச்சுவை நடிகர் விவேக் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு நேற்று அதிகாலை 4.35 மணி அளவில் காலமானார். இவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் தொடர்ந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் அவரது கடைசி ஆசை என்பது படங்களை இயக்க வேண்டும் என்பதாம். அது நிறைவேறாமலேயே அவர் இறந்து போனது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளதாக சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் […]

Categories
தேசிய செய்திகள்

சமுதாயத்தின் மீது அக்கறையுள்ள மனிதர்…. அகால மரணமடைந்த விவேக்…. இரங்கல் தெரிவித்தார் மோடி….!!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி நகைச்சுவை நடிகர் விவேக்கின் மரணத்திற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். நகைச்சுவை நடிகர் விவேக் தனது குடும்பத்தினருடன் நேற்று காலை பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென மயங்கி விழுந்துள்ளார். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதையடுத்து மருத்துவர்கள் அவரது நிலை மோசமானதால் அவரது உடல்நிலை குறித்து 24 மணி நேரம் கழித்தே எதுவும் கூற முடியும் என தெரிவித்துள்ளனர். […]

Categories

Tech |