Categories
பல்சுவை

எல்லா துறையும் இவருக்கு அத்துப்படி… ரசிகர்களை நகைச்சுவையால் கவர்ந்தவர்… திறமையால் நீங்கா இடம்பிடித்த கருணாஸ்…!!

சிறந்த நகைச்சுவை நடிகர் கருணாஸ் சினிமா மற்றும் அரசியல் துறைகளில் தன்னுடைய திறமையை முழுமையாக வெளிபடுத்தி சாதனை படைத்துள்ளார். தமிழ் திரையுலகில் ஒவ்வொரு படத்திலும் நகைச்சுவை நடிகருக்கு என்று தனியிடம் உண்டு. அவர்கள் தங்கள் நடிப்பின் மூலம் பொது மக்களை சிரிக்க வைத்து ரசிகர்களின் மனதில் நீங்காத இடம் பிடிக்கின்றனர். இந்த வரிசையில் நகைச்சுவை நடிகராக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்து மிகுந்த வரவேற்ப்பை பெற்றவர்களில் நகைச்சுவை நடிகர் கருணாஸ் ஒருவராவார். பிரபல நகைச்சுவை நடிகர் கருணாஸ் […]

Categories
தேசிய செய்திகள்

இந்து தெய்வங்களை அவமதித்த வழக்கு… தகவல் வராததால் விடுதலை செய்வதில் தாமதம்… நிபந்தனை ஜாமீனில் வெளிவந்த காமெடி நடிகர்…!!

உச்சநீதிமன்றம் இந்து தெய்வங்களை அவமதித்த வழக்கில் கைது செய்யப்பட்ட காமெடி நடிகருக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூரில் முனாவர் பரூக்கி என்ற காமெடி நடிகர் அங்கு  நகைச்சுவை நிகழ்ச்சி ஒன்றை நடத்தியுள்ளார். அந்த நிகழ்ச்சியில் இந்து தெய்வங்கள் குறித்து தரக்குறைவாகப் சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இதனையடுத்து அமர்வு நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்துவிட்டது. […]

Categories
சினிமா ஹாலிவுட் சினிமா

இணையத்தில் மீம்ஸ்களில் வடிவேலுக்கு அடுத்தபடியாக இவர்தாங்க..! இவர் லேசுபட்டவர் இல்லங்க

இணையத்தில் மீம்ஸ்களின் கிங் என்றால் அது நடிகர் வடிவேலு தான் அவரை மிஞ்ச வேறு யாரும் இல்லை என நெட்டிசன்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் இவருக்கு  அடுத்த படியாக மீம்ஸ்களில் அதிகமாக உபயோகிக்கப்பட்ட யார் என்று பார்த்தால் ஒசிட்டா ஐஹூம் ஆவார். இவரின்  புகைப்படத்தை மீம்ஸ்களுக்கு பயன்படுத்துபவர்களுக்கு கூட இவர் யாரென்று தெரியாது. இந்நிலையில் ஒசிட்டா ஐஹூம் தனது 38 வது பிறந்தநாளை அண்மையில் கொண்டாடினார்.  பெரும்பாலானோர் நினைப்பது போல இவர் சிறுவன் கிடையாது 1982 ஆம் […]

Categories
தேசிய செய்திகள்

நகைச்சுவை நடிகர் குணால் கம்ராஇண்டிகோ விமானத்தில் பயணிக்க 6 மாதங்கள் தடை..!

நகைச்சுவை நடிகர் குணால் கம்ராவை 6 மாதங்கள் இண்டிகோ விமானத்தில் பயணிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பிரபல ஸ்டேண்ட் அப் காமெடியன் குணால் கம்ரா மும்பையில் இருந்து லக்னோவுக்கு அண்மையில் இன்டிகோ விமானத்தில்  பயணம் செய்தார். அப்போது அவருடன் அர்ணாபும் பயணித்துள்ளார், இதுகுறித்த வீடியோ ஒன்றை குணால் வெளியிட்டுள்ளார், அப்போது அர்னாப் கோஸ்வாமியிடம் குணால் கம்ரா பல கேள்விகளை கேட்டுள்ளார்.  ஆனால் அர்னாப் எந்தக் கேள்விக்கும் பதிலளிக்காமல் கண்டுகொள்ளாதது போல் இருக்கிறார். மேலும் நீங்கள் கோழையா.. இல்லை தேசியவாதியா […]

Categories

Tech |