பட்ஜெட் குறித்த சட்டமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மணப்பாறை உறுப்பினர், ரேஷன் கடைகளில் தரமில்லாத அரிசி வழங்கப்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார். இதற்கு பதில் அளித்து பேசிய உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, தமிழக முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றதில் இருந்து எங்களைத் தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்ள அறிவுறுத்தி வருகிறார். ரேஷன் கடையில் அரிசி தரத்தை ஆய்வு செய்து மக்களுக்கு நல்ல தரமான அரிசி வழங்க வேண்டும் என்று அரசு அலுவலர்களுக்கு அறிவுறுத்தி வருகிறோம் . குறிப்பாக ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய […]
