தூய்மை கணக்கெடுப்பு மற்றும் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடைபெற்றுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அலுவலக கூட்ட அரங்கத்தில் வைத்து ஊரக வளர்ச்சி ஊராட்சித் துறை தூய்மை பாரத இயக்கத்தின் சார்பாக தூய்மை கணக்கெடுப்பு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. இந்த ஆய்வு கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் தலைமை தாங்கியுள்ளார். அப்போது இம்மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பாக பல வளர்ச்சித் திட்டப் பணிகள் […]
