Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கழிவறைக்கு சென்ற மகன்…. அதிர்ச்சியடைந்த பெற்றோர்…. சென்னையில் நடந்த சோகம்….!!

கல்லூரி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள கோயம்பேடு பகுதியில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கல்லூரியில் இறுதி ஆண்டு படித்த சபரி என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் இரவு நேரத்தில் கழிவறைக்கு சென்ற சபரி நீண்ட நேரமாகியும் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது கழிவறைக்குள் சபரி தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டிருப்பதை பார்த்து அவரது பெற்றோர் […]

Categories

Tech |