முதியவரை கத்தியால் குத்திய கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள ஆதனக்கோட்டை பகுதியில் செல்லதுரை என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா(35) என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 3 மகள்கள் இருக்கின்றனர். தற்போது சசிகலா 7 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இந்நிலையில் சசிகலாவுக்கும் அதே பகுதியில் வசிக்கும் கல்லூரி மாணவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதமாக சசிகலாவை கவனிப்பதற்காக அவரது தந்தை சண்முகம் வீட்டில் தங்கி இருந்துள்ளார். இதனை அடுத்து […]
