தமிழகத்தில் உள்ள அனைத்து கல்லூரிகளும் திறக்கப்பட்டு மாணவர்கள் ஆர்வமுடன் படிக்க சென்றனர். பள்ளி மற்றும் கல்லூரிகள் கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்ட நிலையில், நோய் தாக்கம் குறைந்ததால் இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கடந்த டிசம்பர் மாதம் வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது. இதனை அடுத்து கடந்த மாதம் 19ஆம் தேதி முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. இதில் பள்ளி மற்றும் பிற கல்லூரி மாணவர்கள் […]
