காதலன் இறந்த துக்கத்தில் கல்லூரி மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள காளிபாளையம் பகுதியில் செந்தில்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் அங்குள்ள ஒரு தனியார் கம்பெனியில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருக்கு வர்தினி என்ற மகள் உள்ளார். இவர் அங்குள்ள ஒரு தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் வர்த்தினியும் உடுமலை பகுதியில் வசித்த ரமேஷ் என்ற மாணவரும் கடந்த ஒரு வருடமாக […]
