கல்குவாரி குட்டையில் குளிக்க சென்ற கல்லூரி மாணவன் மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மாதவரம் பகுதியில் மனோகரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நவீன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் பெற்றோரிடம் கல்லூரிக்கு செல்வதாக கூறிவிட்டு நவீன் தனது வீட்டை விட்டு புறப்பட்டுள்ளார். இதனை அடுத்து நவீன் தனது நண்பர்கள் 10 பேருடன் இணைந்து பல்லாவரம் பகுதியில் இருக்கும் ஒரு கல்குவாரி குட்டையில் குளிக்க சென்றுள்ளார். அதன் பின் அனைவரும் குளித்துக் […]
