டிராக்டர் பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள உரத்துப்பட்டி கிராமத்தில் ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு தமிழரசன் என்ற மகன் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழரசன் ராமசாமி என்பவருக்கு சொந்தமான டிராக்டரில் கிராவல் மண்ணை அள்ளி கொண்டு சென்றுள்ளார். அப்போது திடீரென நிலைதடுமாறிய டிராக்டர் சாலையில் தாறுமாறாக ஓடி பள்ளத்தில் கவிழ்ந்துவிட்டது. இந்த விபத்தில் […]
