அரசு கலைக்கல்லூரியில் பட்டப்படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பம் பெறுவதற்காக ஏராளமான மாணவ மாணவிகள் அங்கு கூடினர். நீலகிரி மாவட்டத்திலுள்ள ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம், பொருளாதாரம், தமிழ், வரலாறு, சுற்றுலா மற்றும் பி.காம், பி.எஸ்சி. இயற்பியல், வேதியியல், கணிதம் உள்ளிட்ட 18 பாடப்பிரிவுகள் உள்ளது. இந்த கல்லூரியில் இளங்கலை முதலாம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை ஆன்லைன் வழியாக நடந்தது. அதன் பின் ஆன்லைனில் விண்ணப்பித்தவர்களுக்கு சில நாட்களுக்கு முன்னதாக கட்-ஆப் மதிப்பெண்கள் மூலம் கவுன்சிலிங் நடந்தது. இதில் […]
