விபத்தில் ஏற்படுகின்ற உயிர் இழப்புகளை தவிர்க்க போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனங்களை செலுத்த வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தவிர்க்க போக்குவரத்து விதிகளை பின்பற்றி வாகனங்களை செலுத்த வேண்டும் என கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறியதாவது, தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை, மாவட்டங்களை இணைக்கும் சாலைகள் அவ்வப்போது அபாயகரமான விபத்துக்கள் மூலம் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றது. இதனால் பல […]
