வெங்காயம், வாழை, மஞ்சள் மற்றும் மரவள்ளி கிழங்கு ஆகிய பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்புப் பருவத்தில் பயிரிடப்பட்டிருக்கும் வெங்காய பயிர்களுக்கு வருகிற 11-ஆம் தேதி வரையிலும், வாழை, மஞ்சள் மற்றும் மரவள்ளி பயிர்களுக்கு அடுத்த மாதம் 15-ஆம் தேதி வரையிலும் காப்பீடு செய்து கொள்ளலாம் என கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார். இதில் மரவள்ளிக்கிழங்கு 1, 385 ரூபாய் 60 பைசா, வாழை ஏக்கருக்கு 1, 842 ரூபாய் […]
