தமிழகத்தில் இனி வியாழக்கிழமைகளில் டெங்கு ஒழிப்பு தினமாக அனுசரிக்க முடிவு செய்துள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நேற்றைய தினம் டெங்குவை எப்படி கட்டுபடுத்துவது என்பது தொடர்பாக தலைமைச் செயலாளர்கள் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலமாக ஆலோசனை நடத்தினார். அந்த ஆலோசனை முடிவை பார்த்தோமென்றால் முக்கியமான சில முடிவுகளை எடுத்துள்ளார்கள். வடகிழக்கு பருவமழை இன்று தொடங்கிய நிலையில் அதற்க்கு முன்னதாகவே தமிழகத்தில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் டெங்கு பாதிப்பால் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பருவமழை வந்த பின்பு டெங்கு இன்னும் […]
