சளியை உடனடியாக விரட்டுவதற்கு ஒரு எலுமிச்சை பழம் போதும். அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம். முழு ஆரோக்கியத்துடன் இருக்கும் பொழுதும் உங்கள் உடம்பு சளியை உற்பத்தி செய்து கொண்டேதான் இருக்கும். ஒரு நாளைக்கு ஒன்றிலிருந்து ஒன்றரை லிட்டர் சளியை நம் உடம்பானது உற்பத்தி செய்கிறது. உதாரணத்திற்கு தூசி, ஒவ்வாமை ஏற்படுத்தும் ஏதோ ஒரு பொருள் நம் மூக்கின் உள் நுழைந்து விடும் பொழுது சளி உற்பத்தி செய்யும் அளவு கட்டுக்கடங்காமல் பெருகி விடுகின்றது. அதாவது இந்த […]
