சிறையில் இருந்த கைதி தூக்கிட்டு தற்கொலை சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோவில் பகுதியில் சக்திவேல் என்பவர் வசித்து வந்துள்ளார். கடந்த 2021-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கொலை மற்றும் கொள்ளை விழக்கில் சக்திவேலை காவல்துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்துவிட்டனர். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த சக்திவேல் இரவு நேரத்தில் சாப்பிட்டு விட்டு தூங்க சென்றுள்ளார். இந்நிலையில் சிறையின் இரும்பு கதவு கம்பியில் சக்தி […]
