வாடகைக்கு குடி வந்த நபர் வீட்டு உரிமையாளரின் தங்க நகையை திருடி சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நெகமம் பகுதியில் பொன்ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது வீட்டின் மேல் பகுதியை பாலமுருகன் என்பவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வாடகைக்கு குடியமர்த்தினார். இந்நிலையில் பொன்ராஜ் தனது குடும்பத்தினருடன் வெளியூர் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 4 போன் தங்க நகை காணாமல் […]
