கோவை- சேலம் இடையே செல்லும் ரயிலில் பெண்ணிடம் நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வசித்து வருபவர் காமராஜ். இவர் கோயமுத்தூரில் உள்ள ஆர்.எஸ்.புரத்தில் ஒரு பழக்கடைஒன்றில் கேஷியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சிவகாமி (வயது 48). இவர் சேலத்தில் நடைபெறும் உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக நேற்று மதியம் புறப்பட்டார். கோவை ரயில் நிலையத்தில் ஆலபுழா- மத்தியபிரதேசம் செல்லும் பெக்காரோ ரயிலில் புறப்பட்டனர். கைப்பையில் வைத்திருந்த நெக்லஸ். மோதிரம் மற்றும் தங்க நாணயம் என […]
