பொங்கல் தினத்தன்று பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வரும் வகையில் 30,000 சிறப்பு பேருந்துகளுக்கான டிக்கெட் முன்பதிவில் சுமார் 6.64 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். பொங்கல் பண்டிகையை தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று சிறப்பிக்கும் வகையில் வகையிலும் அவர்களது பாதுகாப்பான பயணத்தை கருத்தில் கொண்டும் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் ஜனவரி 10ம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை இயக்கப்பட உள்ளன. இதற்கான முன்பதிவு […]
