மாணவியை தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தெருக்கூத்துக் கலைஞர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள நெய்வணை கிராமத்தில் விஜய் என்பவர் வசித்து வருகிறார். இவர் தெருக்கூத்து கலைஞர். இந்நிலையில் விஜய் கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் கோவில் திருவிழாவை முன்னிட்டு நடத்தப்பட்ட தெருக்கூத்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நடித்துள்ளார். அப்போது மதியம் நேரத்தில் அதே ஊரில் இருக்கும் மாந்தோப்பு பகுதிக்கு விஜய் சென்ற போது 13 வயது 8-ஆம் வகுப்பு மாணவி ஆடு மேய்த்துக் […]
