ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக தேங்காய் ஏலம் நடைபெற்று உள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள ஆண்டிபட்டி ஊராட்சியில் தமிழ்நாடு வேளாண்மை விற்பனை மற்றும் வணிகத்துறைக்கு உட்பட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக தேங்காய் ஏலம் நடைபெற்றுள்ளது. இந்த ஏலத்தில் 12 விவசாயிகள் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் 38810 தேங்காய்களை 19 குவியல்களாக குவித்திருந்தனர். இந்த ஏலத்தில் 15 வியாபாரிகள் கலந்து கொண்டு அதிகபட்சமாக தேங்காய்க்கு ரூபாய் 14.10 க்கும் குறைந்தபட்சமாக ரூபாய் 8.75 க்கும் சராசரியாக ரூபாய் 9.92க்கும் […]
