Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

தேங்காய் எண்ணெயின் அற்புதமான தன்மை… முகப்பொலிவு, முடி உதிர்வுகளுக்கு சிறந்த தீர்வு..!!

தேங்காய் எண்ணெயின் அற்புதமான தன்மை: பொடுகு தொல்லை: பொடுகு இருப்பதாக வருத்தம் வேண்டாம். தலைமுடி வேரில் படும்படி, நன்கு தேங்காய் எண்ணெய் ஊற்றி, சில நிமிடங்கள் மசாஜ் செய்துவிட்டு, தினசரி தலைக்குக் குளித்து பாருங்கள். பொடுகு போயே போச்சு.. கண்ணிமைகளை பாதுகாக்க: கண்ணிமைகளுக்கு செய்யப்படும் மை பூச்சு உள்ளிட்ட பல வகை மேக் அப் ரசாயனங்களை எளிதில் அகற்ற, தேங்காய் எண்ணெய் உதவுகிறது. முகம் பொலிவுபெற: முகத்தில் மேக் அப் செய்யும் முன்பு,  கொஞ்சம் தேங்காய் எண்ணெய்யை, […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இதை செய்யுங்க …கழுத்தில் உள்ள கருமை 7 நாட்களில் காணாமல் போகும் …

தேவையான பொருட்கள் : அரிசிமாவு – 1 ஸ்பூன் காபித்தூள் [instant coffee powder ] – 1/2 ஸ்பூன் தேங்காய் எண்ணெய் – 1 ஸ்பூன் கடலை மாவு – 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு – 1/2 ஸ்பூன் தயிர் – 1/2 ஸ்பூன் செய்முறை : முதலில் தேங்காய் எண்ணெயை கழுத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும் . பின் ஒரு கிண்ணத்தில் அரிசிமாவு ,காபித்தூள் , தயிர் மூன்றையும் கலந்து கழுத்தில் தடவி […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

2 வாரங்களில் முடி அடர்த்தியாக வளர…..

தேவையான பொருட்கள் : கருஞ்சீரகம் – 2   1/2   டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் –  1/4  லிட்டர் கறிவேப்பிலை –  1  கைப்பிடியளவு செய்முறை : கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி , பொடித்த கருஞ்சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கொதிக்க விட வேண்டும் . சலசலப்பு அடங்கியதும் 5 நிமிடங்கள் கொதிக்கவிட்டு இறக்கி ஆறவிட்டு வடிகட்டிக் கொள்ள வேண்டும் . இதனை தினமும் தலையில் தேய்த்து வர முடி அடர்த்தியாக வளர்வதை இரண்டு வாரங்களில் உணர முடியும் […]

Categories
அழகுக்குறிப்பு இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

முடி உதிர்வை தடுக்க இது போதும் …

தேவையான பொருட்கள் : நெல்லிக்காய்  ஜூஸ் –  1/2 கப் கற்றாழை  ஜூஸ்  –  1/4  கப் தேங்காய் எண்ணெய் –  1   கப் செய்முறை : தேங்காய் எண்ணெயில் கற்றாழை மற்றும் நெல்லிக்காய் ஜூஸ் சேர்த்து சலசலப்பு அடங்கும் வரை கொதிக்கவிட வேண்டும் . பின் ஆறியதும் ஒரு பாட்டிலில் ஊற்றி பயன்படுத்தலாம் . இந்த   எண்ணெயை தொடர்ந்து தலைக்கு தேய்த்து வர முடி உதிர்தல் நின்று முடி கருமையாக , அடர்த்தியாக வளர ஆரம்பிக்கும் .

Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

சூப்பரான  சுவையில் தேங்காய் சாதம் !!!

சூப்பரான  சுவையில் தேங்காய் சாதம் செய்வது எப்படி . தேவையான  பொருட்கள் : தேங்காய் –  1 அரிசி –  2 டம்ளர் கடலைப்பருப்பு –  100 கிராம் வேர்க்கடலை –  50 கிராம் பெருங்காயத்தூள் –  1  டீஸ்பூன் கடுகு – ஒரு டீஸ்பூன் காய்ந்த மிளகாய் – 8 கறிவேப்பிலை –தேவையான அளவு தேங்காய் எண்ணெய் – தேவையான அளவு உப்பு – தேவையான அளவு செய்முறை: முதலில் அரிசியை  அலசி  உப்பு போட்டு வேக வைத்துக் கொள்ள  […]

Categories

Tech |