தேங்காய் சாதம் தேவையான பொருள்கள் அரிசி -அரை கிலோ மிளகாய்- 3 பெருங்காய பொடி -தேவைக்கேற்ப தேங்காய்- ஒரு மூடி உளுத்தம்பருப்பு- அரை டீஸ்பூன் செய்முறை அரிசியை நல்ல பக்குவத்தில் சாதமாக வடித்துக்கொள்ளவும் தேங்காயை துருவி வைத்துக் கொள்ளவும். ஒரு வாணலியில் எண்ணெய் சிறிது ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு மிளகாய் வற்றல் பெருங்காயம் போட்டு நன்றாக வெடிக்க விடவும். அதனுடன் தேங்காய் சேர்த்து நன்றாக பழுக்க வேண்டும் .பிறகு […]
