இடுப்பு எலும்பை வலுப்பெற செய்வதற்கான எளியமுறை ஒன்றைஇந்த செய்தி தொகுப்பில் காண்போம். உடல் எடையை குறைக்க ஆரோக்கியத்தை பராமரிக்க யோகா செய்யுமாறு பலர் அறிவுரைசெய்திருப்பர். யோகா உண்மையாகவே உடலுக்கு மிக நல்லது. ஒவ்வொரு யோகாவும் உடலில் உள்ள ஒவ்வொரு பாகங்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். அந்தவகையில், கோப்ரா யோகா எனப்படும் யோகா இடுப்பெலும்பின் மேற்புறத்தை வலுவாக்கும். இதை செய்ய போர்வை அல்லது யோகா மேட் எதையாவது தரையில் விரித்து கொண்டு அதன் மீது குப்புற படுத்துக் கொண்டு கைகளை […]
