வாழ்நாளில் 4,000 நாட்கள் சிறையில் கழித்தவர் பசும்பொன்-முத்துராமலிங்க-தேவர் என்று முதல்வர் புகழாரம் சூட்டினார். பசும்பொன் முத்துராமலிங்க தேவர் ஜெயந்தியை அடுத்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, காமராஜ், விஜயபாஸ்கர், ஆர்.பி உதயகுமார் உள்ளிட்டோர் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர். சென்று மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பின்தங்கிய மாவட்டங்களில் தொழில் தொடங்க அதிமுக அரசு அனைத்து நடவடிக்கையும் எடுத்து வருகிறது. தேவர் […]
