திமுக ஆட்சி காலத்தில் புயல், வெள்ளம் வந்த போது எவ்வளவு நிவாரணம் கொடுக்கப்பட்டது என முதல்வர் கேள்வி எழுப்பியுள்ளார். கிண்டியில் 750 படுக்கைகள் கொண்ட கொரோனா சிறப்பு மருத்துவமனையை முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக ஆட்சி காலத்தில் புயல், வெள்ளம் வந்தது போது எவ்வளவு கொடுத்து இருக்கிறார்கள்? என்பதை எண்ணிப் பாருங்க. அரசாங்கத்தினுடைய நிதி நிலைக்கு ஏற்றவாறு இன்றைக்கு அம்மாவின் அரசு ஏப்ரல் […]
