புதிய கொரோனா வைரஸால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். புதிய வகை கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருவதால் இறப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என்று பிரிட்டன் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதற்கு முன்பு பரவிய கொரோனா வைரஸை விட தற்போது பரவி வரும் புதிய கொரோனா வைரஸ் 56% விரைவாக பரவக்கூடியது. மேலும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் விரைவாக அதிகரிக்கும் என்றும் லண்டன் தொற்றுநோய் விஞ்ஞானிகள் அறிவித்துள்ளனர். Mathematical modelling of infectious Dissess (CMMID) […]
