மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி மாநிலம் புறக்கணிக்கப்பட்டு இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் திரு நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாட்டின் பணவீக்கம் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளதாகவும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு எந்தவித அறிவிப்பும் இல்லை எனவும் குற்றம் சாட்டினார். மக்கள் மத்தியில் இந்த ஆண்டு பட்ஜெட் நிதி நிலை அறிக்கையில் நிறைய சலுகைகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு வரி சலுகை எதுவும் கொடுக்க படவில்லை. மிக […]
