புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் புதுச்சேரியில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதல்வர் நாராயணசாமி அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். சட்டப்பேரவை வளாகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகளும் பங்கேற்றுள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கை கடுமையாக்குவது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாக தாக்கல் வெளியாகியுள்ளது. புதுச்சேரியில் இன்று மேலும் 13 பேருக்கு கொரோனா […]
