தமிழக மக்கள் தன்னை பாராட்டுவதாக ஸ்டாலின் கனவு உலகில் மிதப்பதாக இபிஎஸ் விமர்சித்துள்ளார். இதுகுறித்து பேசியுள்ள எடப்பாடி பழனிச்சாமி, திராவிட மாடல் ஆட்சியின் வெப்பம் தாங்காமல் மக்கள் துடித்து வருகிறார்கள். முதல்வர் மு.க ஸ்டாலின் மக்கள தொலைபேசியில் தன்னை பாராட்டுவதாக தனக்குத்தானே சுய பெருமை பேசிக்கொள்கிறார். இவருடைய திருவாய் மலர்ந்த ஓரிரு வாரங்களில் அரங்கேற சில முக்கிய சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை இங்கே நான் தோலுரித்துக் காட்டுகிறேன். பிரபல தமிழ் நடிகர் நடத்தி வந்த Black Sheep […]
