சூதாட்ட மையங்கள் வரும் 19ம் தேதி முதல் இயக்கப்படும் என பிரான்ஸ் அரசு அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா இரண்டாவது அலை பரவல் காரணமாக ஒரு சில நாடுகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன் விளைவாக பிரான்சிலும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் வரும் 19ம் தேதி சூதாட்ட மையங்கள் திறக்கப்படும் என பிரான்ஸ் அரசு அறிவித்துள்ளது. அதன் முதற்கட்டமாக தானியங்கி பண சூதாட்டங்கள் மட்டும் ஆரம்பிக்கப்படும் எனவும் அதில் 35 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப் படுவார்கள் […]
