Categories
உலக செய்திகள்

‘போலார் கரடிகள்’ அழிய வாய்ப்பு – எச்சரிக்கும் ஆராய்ச்சியாளர்கள்..!!

போலார் கரடிகள் அழிய அதிக வாய்ப்புள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பசுமை மண்டல வாயுவின் காரணமாகப் புவி வெப்ப மையம் தொடர்ந்து அதிகரித்து கொண்டே  வருகிறது. இதனால் தற்போது வடக்கு மற்றும் தென் துருவங்களில் இருக்கும் பனிப்பாறைகள் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு கொஞ்சம் கொஞ்சமாக உருகி வருகிறது. இதுகுறித்து புவியியல் ஆராய்ச்சியாளர்கள் அடிக்கடி எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் பசுமை மண்டல வாயு குறைக்க வேண்டும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.. அதேபோல் இதை குறைப்பதற்கான […]

Categories
உலக செய்திகள்

அழிந்து வரும் தேன் சிட்டுக்கள்… மீட்டெடுக்கும் முயற்சியில் வெற்றி கண்ட பெண்..!!

மெக்ஸிகோவில் அழிந்து வரும் தேன்சிட்டுக்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இளம்பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளது பாராட்டுக்களை பெற்றுள்ளது. மனிதர்களாகிய நாம் கண்களை இமைப்பதை விடவும் இறக்கையை வேகமாக அடித்துக் கொள்ளும் பறவை தேன்சிட்டுக்கள். இந்த தேன் சிட்டுக்கள் தற்போது மெக்ஸிகோ நகரத்தில் அரிதினும் அரிதாகிப் போய்விட்டது. ஆம் இந்த பறவை அழியப்போகும் நிலையில் இருக்கின்றது. இதையடுத்து அந்தப் பறவைகளை மீட்டெடுப்பதற்கு, உயிரியலாளரான கிளவ்டியா என்ற பெண் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார். அதாவது மகரந்தச் சேர்க்கைக்கு பெரும் பங்குவகிக்கும் தேன்சிட்டுக்களை […]

Categories
உலக செய்திகள்

பருவநிலை மாறுபாட்டை சமாளிக்க… ரூ 71,000 கோடி நன்கொடை…. அமேசான் நிறுவனர்!

பருவநிலை மாறுபாடு பிரச்சனைகளை சமாளிக்க அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ்  71,000 கோடி ரூபாய் நன்கொடை வழங்க உள்ளார். இது தொடர்பாக அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில், பருவநிலை மாறுபாடு தான் பூமியின் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார். மேலும் அவர் புவி நிதி என்ற பெயரில், 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் 71,000 கோடி) நன்கொடையாக வழங்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இயற்கையை உலகை பாதுகாக்கவும், […]

Categories
உலக செய்திகள்

அழியும் நிலையில் 5,00,000 பூச்சி இனங்கள்… விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல்..!!

மனிதர்கள் மற்றும் பருவ நிலை மாற்றம் போன்ற காரணத்தால் இதுவரை 5 லட்சம் பூச்சி இனங்கள் அழிந்து வருவதாக விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விஞ்ஞானிகள் அழிந்து வரும் பூச்சி இனங்கள் குறித்து சர்வதேச அளவில் ஆய்வு  மேற்கொண்டனர். இதில், பூச்சி இனங்கள் மட்டுமில்லாமல் வண்டுகள் மற்றும் பறவை இனங்களும் அழிவை நோக்கி சென்று கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதுவரையில் பார்த்தோம் என்றால், 5 லட்சம் பூச்சி இனங்கள் அழிந்து வருவதாக ஆய்வறிக்கை சொல்கிறது. இந்த பட்டியலில் […]

Categories
இந்திய சினிமா சினிமா

கண்ணீர் விட்டு அழுத நடிகையை கலாய்த்த ரசிகர்கள்..!!

பருவநிலை மாற்றம் குறித்து பேசிக்கொண்டிருக்கையில் திடீரென அழுத தியா மிர்சாவை, ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கிண்டலடித்துள்ளனர். பருவ நிலை மாற்றம் குறித்து பேசியபோது திடீரென கண்ணீர் விட்டு அழுத பாலிவுட் நடிகையும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான தியா மிர்சாவை ரசிகர்கள் கிண்டலடித்துள்ளனர். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் பங்கேற்றார் நடிகை தியா மிர்சா. அங்கு நடைபெற்ற குழு விவாதத்தின்போது பருவநிலை மாற்றம் குறித்து பேசினார். அப்போது தனது பேச்சுக்கு இடையில் திடீரென அவர் கண்ணீர்விட்டு அழுதார். […]

Categories

Tech |