ரிஷப ராசி அன்பர்களே…!!! இன்று எதிரிகள் இடம் மாறிப் போவார்கள். தொழில் வியாபார வளர்ச்சியில் திட்டமிட்ட இலக்கு நிறைவேறும். சிக்கனத்தைக் கடைப்பிடிப்பீர்கள். அரசியல்வாதிகளுக்கு பதவி உயர்வு கிடைக்கும். இன்று வாழ்க்கையில் முன்னேற எதிர்நீச்சல் போடுவீர்கள். வீண் அலைச்சல் கொஞ்சம் இருக்கும். முயற்சிகளில் வெற்றி கிடைப்பதில் தாமதம் இருக்கும். எந்த ஒரு தொழிலும் தெளிவாக செய்வது ரொம்ப சிறப்பு . முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அதே போல மனமும் இன்று தெளிவாக தான் இருக்கும். ஆக்கபூர்வமாக எதையும் செய்யும் […]
