வங்கிகள் வாடிக்கையாளர்களை பற்றி தெரிந்துகொள்ள மத்திய அரசு சில வரையறைகளை வழங்கி இருக்கிறது. கேஓய்சி வாயிலாக வங்கிகணக்கின் உரிமையாளர், அவருக்கு பணம் எங்கியிருந்து வருகிறது, அவரது தொழில், முகவரி ஆகிய முக்கிய தகவல்களை அறிந்துகொள்ளலாம். இதனால்தான் தற்போது வங்கிகளில் மட்டுமல்லாது புதியதாக அக்கவுண்ட் ஆரம்பிப்பது, லாக்கரை வாடகைக்கு எடுப்பது, பத்திரங்களில் முதலீடு செய்வது, மியூச்சுவல் ஃபண்ட் (MF) மற்றும் பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வது, இன்சூரன்ஸ் பாலிசி எடுப்பது ஆகிய எந்தவொரு நிதிசார்ந்த விவகாரங்களுக்கும் KYCக்கான ஆவணங்களை […]
