வங்கிகள் வாடிக்கையாளர்களை பற்றி தெரிந்து கொள்ள மத்திய அரசு சில வரையறைகளை தற்போது வழங்கியுள்ளது. கேஒய்சிகேஒய்சி மூலமாக வங்கி கணக்கில் உரிமையாளர் அவருக்கு பணம் எங்கிருந்து வருகின்றது அவரின் தொழில் என்ன முகவரி போன்ற முக்கியமான தகவல்கள் அனைத்தையும் அறிந்து கொள்ளலாம். அதனால்தான் தற்போது எந்த ஒரு நிதி சார்ந்த விவாகரங்களுக்கும் கேஒய்சி காண ஆவணங்களை கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. இதற்கு பான் கார்டு, ஆதார் அட்டை, பாஸ்போர்ட்,வாக்காளர் அடையாள அட்டை மற்றும் […]
