இரு குழந்தைகளைகளுக்கு தாயானவளை திருமணம் செய்ததோடு அதில் ஒரு குழந்தையை அடித்தே கொன்ற நபர் கைது . சென்னை பள்ளிக்கரணை அருகே சீத்தாளப்பாக்கத்தில் வசித்து வருபவர் வெங்கடேசன் ,அதே பகுதியில் கணவரைப் பிரிந்து 2குழந்தைகளுடன் வசித்த கங்கா என்ற பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டது .பின்னர் கங்காவை திருமணம் முடித்துக்கொண்டு ஒன்றாக வசித்து வந்தார் வெங்கடேஷ் .சில நாட்களுக்கு முன் கங்கா தன் 3வயசு மகனான அருணை வெங்கடேஷிடம் விட்டு விட்டு கேரளாவில் சகோதரி வீட்டில் […]
