நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்திய துணை இராணுவத்தில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சமீபகாலமாக ராணுவத்தில் பணி புரிவோர் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்துவதன் மூலம் தகவல்கள் திருடப்படுவதாக புகார்கள் உலகில் பல நாடுகளில் எழுந்துள்ளன. இதனால் அமெரிக்காவில் கப்பற்படை வீரர்கள் சமூக வலைத்தளங்கள் பயன்படுத்தவே தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியா துணை ராணுவப்படைகளில் ஒன்றான CISF -ல் ஒரு லட்சத்து 62 ஆயிரம் வீரர்கள் உள்ளனர். இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் பாதுகாப்பு வீரர்களாக […]
