மத்திய தொழில் பாதுகாப்பு படையில் ( CISF ) காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. மொத்த காலிபணியிடங்கள் – 1149 கல்வி தகுதி – 12-ஆம் வகுப்பு வயது வரம்பு – 18-23 சம்பளம் – ரூ. 21,700 – ரூ. 69.100 ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி – 4.03.2022 மேலும் விவரங்களுக்கு https://www.cisf.govin/cisfeng/ என்ற இணையதளத்தை அணுகவும்.
