இஞ்சி டீ தேவையான பொருட்கள் : இஞ்சி – 1 துண்டு எலுமிச்சை – 1 பட்டை – 2 புதினா – சிறிது நாட்டுச்சர்க்கரை – தேவைக்கேற்ப செய்முறை : பாத்திரத்தில் தேவையான தண்ணீர் , இஞ்சி ,புதினா , பட்டை சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி எலுமிச்சை சாறு , நாட்டுச்சர்க்கரை சேர்த்து பருகினால் இஞ்சி டீ தயார் !!!
