திருநெல்வேலியில் முன்னாள் மேயர் உட்பட 3 பேர் கொலை வழக்கில் தனது மகனுக்கு எந்த தொடர்பும் இல்லை என திமுக பிரமுகர் சீனியம்மாள் தெரிவித்துள்ளார். நெல்லை மாநகராட்சி முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி. அவரது கணவர் முருக சங்கரன் மற்றும் பணிப்பெண் மாரியம்மாள் ஆகியோர் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து 3 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடத்திய காவல்துறையினர் திமுக பிரமுகர் சீனியம்மாள் மகன் கார்த்தியை கைது செய்தனர். 8 மணி நேர விசாரணைக்குப் பிறகு அவர் நேற்று இரவு 7 […]
