Categories
இந்திய சினிமா சினிமா

ஆங்கில இதழ் வழங்கும் விருதுகள்.. விருதுகளை பெற்ற பிரபலங்கள்..!!

மும்பையில் உள்ள ஆங்கில பத்திரிகையான வோக் சார்பில் பாலிவுட் பிரபலங்களுக்கு பேஷன் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவர் மனைவி கவுரிகான் தம்பதிகள் சிறந்த தம்பதிகளாக தேர்ந்து எடுக்கப்பட்டு விருது வழங்கப்பட்டது. இதில் நடிகர்களில் ஹிருத்திக் ரோசனும், அக்சய் குமாரும் இந்த ஆண்டுக்கான ஸ்டைலிஸ் விருதுகளைப் பெற்றனர். நடிகைகளில் விராட்கோலி மனைவியான அனுஷ்கா சர்மாக்கு ஸ்டைல் ஐகன் விருது வழங்கப்பட்டது. இதில் ஸ்ரீதேவியின் மகளான  ஜான்வி கபூருக்கும், நடிகை கத்ரினா […]

Categories
மாநில செய்திகள்

“காவேரி கூக்குரல்” பிரபலங்களை சந்தித்த சத்குரு ஜக்கி வாசுதேவ்..!!

ஈஷாவின் காவிரி கூக்குரல் என்ற இயக்கத்திற்கு அதன் நிறுவனர் சத்குரு நடிகர்கள் மற்றும் அரசியல் பிரபலங்களை சந்தித்து ஆதரவு கோரி வருகிறார்.  தென்னிந்தியாவில் உயிர்நாடியான காவிரி நதியை மீட்டெடுப்பதற்கும் விவசாயிகளின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கும், காவேரி கூக்குரல் என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டது. இதனை அந்த அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி வாசுதேவ் நடத்திவருகிறார். இதற்கு ஆதரவு கோரி பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களில் விளம்பரம் அளித்து வந்த இவர், தற்போது திரை நட்சத்திரங்கள் மற்றும் […]

Categories
கோயம்புத்தூர் சினிமா தமிழ் சினிமா மாவட்ட செய்திகள்

அக்னி தேவி திரைப்படத்தை வெளியிட நீதிமன்றம் தடை ..

 பிரபல நடிகர் பாபி சிம்ஹா அவர்கள் நடித்த  அக்னி தேவி எனும் திரைப்படத்தை வெளியிடுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது கோவையைச் சேர்ந்த இயக்குனர் ஜான் பால்ராஜ் என்பவர் தற்போது அக்னி  தேவி எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இந்தப் படத்திற்கான ட்ரெய்லர் ஆனது சமீபத்தில் வெளியானது இதனை அடுத்து இந்த படத்தின் ட்ரைலரை வைத்தே இந்த படம் ஒரு சர்ச்சைக்குரிய படம் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. இதனையடுத்து இந்த திரைப்படத்தில் ஒரு சில வருடங்களுக்கு முன்பு நடந்த  […]

Categories
சினிமா சென்னை மாவட்ட செய்திகள்

பிரபல நடிகை வீட்டில் திருடர்கள் கைவரிசை…

சென்னையில்  பிரபல நடிகை வீட்டில் 100 சவரன் நகையை திருடர்கள்  திருடிச் சென்ற சம்பவம்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் தியாகராய நகரில் வசித்து வரும் நடிகை வடிவுக்கரசி இவர் தமிழ் சினிமாக்களில் துணை நடிகை கதாபாத்திரத்தில் 100க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் மேலும் சின்னத்திரையிலும் மிகவும் புகழ்பெற்றவர் சின்னத்திரையில் பெரும்பாலான இயக்குனர்களின் இயக்கத்தில் மாமியார் கதாபாத்திரத்தில்  நடித்துள்ளார் வடிவுக்கரசி. இவர் சில காலமாக திரைத் துறையில் இருந்து ஓய்வு பெற்று குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டு வருகிறார் இந்நிலையில் தியாகராய […]

Categories

Tech |