திருமணம் குறித்து எழுந்த பல்வேறு வதந்திகளுக்கு நடிகை அனுஷ்கா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். திரைத்துறை என்று வந்தால் ஒவ்வொரு பிரபலமும் எந்த அளவுக்கு உச்சம் கொடுக்கிறாரோ அந்த அளவுக்கு அவதூறுகளும் , புரளியும் கிளம்புவது இயல்பு.புகழையே தொடாத நடிகர்-நடிகைகளும் கூட புரளியை சந்தித்திருப்பார்கள். அந்த வரிசையில் தொடர்ந்து தன் மீது ஒரு குறிப்பிட்ட விஷயம் சார்ந்த அவதூறு எழுப்பி வந்த நிலையில் அதற்கு சம்பந்தப்பட்ட நடிகையே முற்றுப்புள்ளி வைத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் அனுஷ்கா. உச்ச […]
