பாரதிகண்ணம்மா சீரியலை ஜவ்வாக இழுக்க வேண்டாமென்று ரசிகர் ஒருவர் இயக்குனருக்கு அறிவுறுத்தியுள்ளார் பிரபலத் தொலைக்காட்சிச் சேனலான விஜய் டிவியில் இரண்டு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் வைத்திருக்கும் சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. காதலித்து கண்ணம்மாவை திருமணம் செய்த பாரதி தற்போது வெண்பாவின் சூழ்ச்சியால் கண்ணம்மாவை பிரிந்து இருக்கும் நிலையில் எப்போதுதான் பாரதியும் கண்ணம்மாவும் செய்வார்கள் என்று ரசிகர்கள் பலர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் பாரதிகண்ணம்மா சீரியல் 600 வது எபிஸோடை எட்டியுள்ளது. […]
