பிரபல ஆன்கர் ஜாக்லின் அசுரன் படத்தின் செகண்ட்லுக் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார் . வடசென்னை படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறனுடன் நடிகர் தனுஷ் அவர்கள் மீண்டும் இணைந்து நடித்து வரும் படம் அசுரன். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் தூத்துக்குடி மாவட்டம் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நடைபெற்றது. மேலும் , படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் விரைந்து நடைபெற்றுவருகிறது . இதன்பின் அசுரன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளிவந்த நிலையில் இன்று இரண்டாவது […]
